பார்ப்பனர்களின் குருஷேத்திரம் என்றால் சந்தேகமின்றி அது ‘தி ஹிண்டு’ பேப்பரின் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ பகுதிதான் என்று சொல்லலாம். யாரைப் பற்றியாவது எழுதவேண்டுமா? நுழைவுத் தேர்வா? இட ஒதுக்கீடா? அர்ச்சகர் பிரச்சினையா?
திருவல்லிக்கேணியாக இருந்தாலும், மயிலாப்பூராக இருந்தாலும் ‘அய் வில் ரைட் டு ஹிண்டு’ என்று மவுண்ட்ரோடு ‘மகாவிஷ்ணு’விடம் தான் முறையிடுவார்கள். வாள், வேல், கேடயங்களோடு தற்காப்புப்போரோ, தாக்குதல் போரோ ‘ஹிண்டு’ தான் மடிசார்களும், பூணூல்களும் மற்றவரோடு மோதும் போர்க்களம். படித்த வர்க்கத்திடம் நாங்கள் பத்தரை மாற்றுத் [...]
‘பார்ப்பனீயம்’ பகுப்புக்கான தொகுப்பு
பார்ப்பனர்களின் புதிய குருஷேத்திரம்
Posted in இணையம், பார்ப்பனீயம் on செப்டம்பர் 1, 2007 | Leave a Comment »